வணிக ரீதியாக பயன்படும் 200 மூலிகைகள் உற்பத்தி முறை பற்றி எழுதப்பட்டுள்ள நுால். தாவரங்களை கண்டறிய வசதியாக வண்ணப்படங்களும் தரப்பட்டுள்ளன. சில மூலிகைகள் குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டுமே வளரும். ஆண்டு முழுதும் அவற்றுக்கு தேவை இருக்கும். அந்த மூலிகை பயிரிடுவது, குறிப்பிட்ட காலத்தில் அறுவடை, சேமித்து...