உயிர்களின் தோற்றம், பிரபஞ்சம், இறைநிலை விளக்கம், அறிவியல் பார்வை, ஆன்மிகத் தத்துவங்கள், வாழ்வின் உண்மைநிலை செய்திகளை விளக்கும் நுால்.பிரபஞ்சத்தில் கோள்கள் சுழல்கிற முறை, இறைநிலை சூழ்ந்து அழுத்தும் ஆற்றலால் சேரும் கோள வடிவ நெபுலா, பஞ்ச பூதங்கள் தோற்றம் பற்றி சொல்லப்பட்டுள்ளது. இறை உணர்வையும்,...