இந்தியாவில் பத்திரிகையின் வரவு, வளர்ச்சி என எடுத்துரைக்கும் நுால். நேர்காணல், அதற்கான முன் தயாரிப்பு, அறிக்கை, மேடை பேச்சு, ஆவணங்களை செய்தியாக்கும் வழிமுறைகளை சொல்கிறது. செய்தி, வர்த்தகம், வளர்ச்சி, இயந்திரம், தரவு, நிர்வாகம் போன்ற துறைகள், பத்திரிகையுடன் கைகோர்த்து செல்வதை விவரிக்கிறது.குற்ற...