கருணாநிதி, அரசியல்வாதி மட்டும் அல்ல; தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஏராளமான படைப்புகளை தந்த இலக்கியவாதியும் கூட! திரையுலகில் திரைக்கதை, வசனம், பாடல்கள்; மேடைகளில், அடுக்கு மொழி பேச்சு; எழுத்துலகில், உரைநடை, சிறுகதை, புதினம் என, பன்முகம் காட்டியவர் கருணாநிதி. இலக்கிய உரைகள் நான்கு, பயண நூல்கள் இரண்டு,...