திருவண்ணாமலை அருணகிரிநாதர் முருகனை புகழ்ந்து பாடும் பாடல் நுால். எந்த ராகத்தில் எந்த காலத்தில் பாட வேண்டும் என்ற இசைக்குறிப்புடன் வெளியாகி உள்ளது.ஆறுபடை வீடுகள் முருகன் போற்றிகள், திருவண்ணாமலை, திருமயிலை, காசி, ஹரித்துவார், கடல் தாண்டியுள்ள கதிர்காம முருகன் போற்றி பாடல்கள், தமிழக கோவில்களில் இடம்...