சிலப்பதிகாரத்தில் மக்கள் வாழ்வியல் முறை, துறவு மாந்தர் வாழ்க்கை நெறி, அரசரின் அன்றாட நடைமுறை, தொழில் புரிவோர், கலைஞர் கலைத்திறன் பற்றி ஆய்வு தகவல் தரும் நுால். மணவினை நிகழ்வுகள், ஏறு தழுவியவனுக்கு மணமுடித்தல், விருந்தோம்பல், பெண்களின் நிலை, நீராடல், நெற்றியில் திலகமிடல், தீ நிமித்தம் பார்த்தல்,...