புதுச்சேரி நாட்டுப்புறத் தெய்வங்கள் பற்றிய ஆய்வு நுால். சமுதாய அமைப்பு, தெய்வ இடப் பகிர்வு, தெய்வ வகைகள், அமைப்பு முறைகள், திருவிழாக்கள், சடங்குகள் பற்றி கூறப்பட்டு உள்ளது.பெருந்தெய்வங்கள் மேல்ஜாதியிலும், எல்லைத் தெய்வங்கள், குலதெய்வங்கள் இடைநிலை, அடிநிலையராலும் கொண்டாடப்படுவதை பதிவு செய்கிறது....