கல்வியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் அனைவருக்கும் தேவையான பள்ளி உளவியல் பற்றி, நூலாசிரியர் விரிவாக விளக்கி உள்ளார். மாணவர்களிடம் கல்வி மேம்படுவதற்கு, பள்ளி உளவியல் இன்றியமையாதது. அந்த பள்ளி உளவியலின் தோற்றம், வளர்ச்சி பற்றி, எளிய முறையில், தெளிவாக இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளது,...