சலியாத முயற்சியை முதன்மையாகக் கொண்டு, நாளும் அயர்வின்றி இலக்கை நோக்கி பயணிப்பவர்களுக்கு, ‘முடியாததும் முடியும்’ என்னும் உறுதிப்பாட்டை தரும் தன்முனைப்பு கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஊனத்தைப் புறந்தள்ளி வாழ்வின் உச்சத்தை தொட்ட மாற்றுத் திறனாளி ஐ.எப்.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்றது பற்றிய பதிவு...