திருமந்திரத்தில் மனிதவள மேம்பாட்டுக் கூறுகள் பற்றி ஆய்ந்து உரைக்கும் நுால். ஐந்து இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ள ஆய்வில், தமிழிலக்கியத் தளத்தில் திருமந்திரத்தின் தனித்தன்மை, சிறப்பியல்புகள், திருமூலரின் மெய்ஞான மரபு போன்றவை விளக்கப்பட்டு உள்ளன.திருமந்திரத்தில் உடல்நலம், மனநலம், ஆன்மநேயம் மற்றும் சமூக...