முருங்கைக்காய் – வெங்காயம் இடையே ஏற்பட்ட சண்டையில் துவங்கி, எப்போது விவசாயம் இந்தப் பூமியில் தோன்றியிருக்கும் என்ற ஆராய்ச்சியை தொடரும் நுால். தாவரங்கள் மூத்தவையா, மனிதர்கள் மூத்தவர்களா என்னும் விவாதத்தை உருவாக்குகிறது. தாவரங்கள் தான் முதலில் உருவானது என்ற உண்மையை உணர்த்துகிறது. பாகற்காய், வாழைப்...