தென்றல் பதிப்பகம், எண்.11, இரண்டாம் அடுக்கு, இந்திப் பிரசார சபா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 464. விலை: ரூ.125). சுற்றுச்சூழல் கல்வி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் இன்றியமையாதது. சுற்றுச்சூழல் கேடுகளின் இன்றைய நாளில் காரண கர்த்தா பெரிதும் மனிதரே!ஐகோர்ட்டுகள், சுப்ரீம் கோர்ட்...