சங்க இலக்கியக் கருத்து அடிப்படையில் தற்கால கவிதை நாடகங்களை ஆய்ந்து விளக்கும் நுால். அகப்பாடல் நாடகத்தன்மையால் கவிதை நாடகங்கள் உருவாக்கப்பட்ட களம், சூழல் குறித்த ஆய்வும் செய்யப்பட்டுள்ளது. இதில், 17 கவிதை நாடக சுருக்கங்களைத் தந்து, இலக்கிய மூலங்கள் பொருத்திக் காட்டப்பட்டுள்ளன. சங்கப் பாடல்...