காஞ்சி மஹா பெரியவர், ஸ்ரீலலிதாம்பிகாவைப் பற்றிக் கூறிய கருத்துகள் இடம் பெற்றுள்ள நுால். லலிதா சஹஸ்ரநாமத்தில் கூறிய நாமாக்களுக்கு விளக்கம் கூறப்பட்டுள்ளது. அர்ப்பணிப்பு துவங்கி ஒன்பது தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம், மஹா பெரியவாளின் அருளமுதங்கள், சஹஸ்ரநாமங்கள், சஹஸ்ர நாம...