நித்திய கர்மாவான சந்தியாவந்தனம் முக்கியமாக, காயத்ரி ஜபம் பற்றியும், பித்ருக்களுக்கு திருப்தி அளிக்கக்கூடிய ஸ்ராத்தம், தர்ப்பணம் பற்றியும், குலதெய்வ வழிபாடு பற்றியும் விரிவாக விளக்கப்பட்டுள்ள நுால்.காயத்ரி மந்திரத்தின் தத்துவங்கள், பலன்கள், அறிவியல் பூர்வ அம்சங்கள், முப்புரி நுாலான பூணுால்...