சித்தாந்தம் ஜூலை – ஆகஸ்ட், 2018 இதழில் வெளியான கட்டுரைகளை அப்படியே மேலட்டையை மாற்றி, ஆதின வெளியீடாக வந்துள்ளது. இதில், க.வெள்ளைவாரணன் எழுதிய பழைய கட்டுரைகளோடு, மவுன குமாரசாமித் தம்பிரான், சி. அருணைவடிவேல், பி.ஏ.நடராஜன் போன்றோர் வெளியிட்டுள்ள திருவாசக உரைநுால்களுக்கு எழுதிய பழைய முகவுரைகளும்...