தமிழ் ஆய்வரங்கக் கட்டுரைகள், ஆய்வு செய்வோருக்கு பயன்படும் வகையில் நுாலாக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் முருகன், அகநானுாற்றில் விலங்கின உணவு, ஐங்குறுநுாற்றில் வாழ்த்துதல் மரபு, திருவள்ளுவரின் நுண் உத்திகள், பெருங்கதையில் வான்வெளிப் பயணம், கலம்பக அமைப்பு ஆய்வு, மு.வ., கு.அழகிரிசாமி, கம்பதாசன்...