தொல்லியல் சிறப்பு வாய்ந்த திருவக்கரை, கீழ்வாலை, உடையார்நத்தம், பெருமுக்கல், தொண்டூர், நெகனுார்பட்டி, திருநாதர் குன்று, மண்டகப்பட்டு, பனைமலை, திருவிழிச்சில் ஆகிய தொல்லியல் சின்னங்களின் வரலாற்றை சொல்லும் நுால். உடையார் நத்தம் அருகே கீழ்வாலைப்பாறை ஓவியங்கள், தமிழகத்தில் இதுவரை கிடைத்துள்ள பாறை ஓவியத்...