தமிழ் இலக்கிய உலகம் கடல் போன்று விரிந்து உள்ளது. அதில் முழுவதும் அறிவது என்பது இயலாத ஒன்றாகும். அம்முயற்சியில் இந்நூல் இறங்கி, ஓரளவு வெற்றி கண்டுள்ளது என்று கூறலாம்.இந்நூலில், இலக்கணம், மொழியியல், சங்க இலக்கியம், இக்கால இலக்கியம், கலைகள், ஓரெழுத்து ஒருமொழிகள், தமிழ் நூல்கள் அடைமொழிகள்,...