குமரன் பதிப்பகம், 3, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 134) புதுவைப் பேராசிரியர் பல்வேறு ஆய்வு அரங்குகளிலும், தமிழ் இதழ்களிலும் தீட்டிய தமிழ்க் கட்டுரைகள் 13, இந்த நூலில் அழகு செய்கின்றன.சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில் திருக்குறள் ஓலைச்சுவடிகளை சரபோஜி மன்னர் அறியக்...