நாட்டு நடப்புகள், மூடநம்பிக்கைகள் என, இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் அடங்கிய நுால். மொத்தம், 117 தலைப்புகளில், சுவாரசியத்துடன் படைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் தமிழக கல்விச்சூழல் எப்படி இருந்தது, அதிக பாலியல் குற்றங்கள் கொண்ட நாடுகள் எது, வயோதிகத்தில் வரவேண்டிய நோய் ஏன் இளமையில்...