தமிழகத்தில் நிலவிய நீர் மேலாண்மையின் சிறப்பியல்புகளை, உரிய சான்றுகளுடன் எடுத்துரைக்கும் நுால். இலக்கியம், தொல்லியல் சான்றுகளை முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ளது. நுால், நான்கு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. துணை நின்ற ஆதார நுால்களின் விபரப் பட்டியல் பின்னிணைப்பாக தரப்பட்டுள்ளது. முதல் இயலில், சங்க...