கவியோகி சுத்தானந்த பாரதியாரின் பாரத சக்தி மகாகாவியத்தில் இடம் பெற்ற குறட்பாக்களின் தொகுப்பு நுால். கடவுளியல், உலகியல், அறவியல், அறிவியல், அன்பியல், இல்லறவியல், குலவியல், தொழிலியல், அருளரசியல், யோகவியல், சித்தியல் என்ற தலைப்புகளில் உள்ளன.பாக்களுக்கு பதவுரை, விளக்கவுரை தரப்பட்டுள்ளது. அதிகார விளக்கம்...