சீன மருத்துவம், சித்த மருத்துவத்தின் கிளையே என விளக்கும் நுால். சித்தர் குருவாக காலங்கிநாதரை போகர் குறிப்பிடுவதாக தெரிவிக்கிறது. இவர், கன்பூசியஸ் அல்ல என்றும் குறிப்பிடுகிறது.சீன நாட்டினருக்கு கலைகள் பலவற்றையும், சித்த மருத்துவத்தையும் போன்ற கற்றுத் தந்ததாக குறிப்பிடுகிறது. காகிதம், கண்ணாடி,...