பழங்காலத்தில் வழிபடப்பட்ட கடவுளர்களையும், ஆட்சி செய்த அரச வம்சங்களையும், இடம்பெற்றிருந்த ஜாதி, மதங்களையும் தெரிந்து கொள்ள, இடப்பெயர்கள் பெரிதும் துணை செய்கின்றன.கேரளத்தில் கிடைக்கப் பெற்ற, 1,000 கல்வெட்டுகளில் உள்ள, 1,600 இடப்பெயர்கள் ஆராயப்பட்டுள்ளன. இன்று காணப்படும் ஜாதிப் பெயர்களில் பல,...