வானிலை சார்ந்த அறிவியல் நுட்பங்களை கதைகளில் விளக்கும் நுால். இயற்கை சீற்றம், பருவமழை காலம், சூறாவளி மற்றும் புயல் உருவாவது, மின்னல் பாயும் போது மரங்கள் எரிவதற்கான காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன. ஆலங்கட்டி மழைக்கான காரணம், நீரின் உள்ளுறை வெப்பம், வெப்பம் கடத்தும் திறன், ஆவியாகி மழை பொழிவது பற்றி...