கணித விளையாட்டு, சூத்திரங்கள் எப்படி அமைகிறது என கற்பிக்கும் புத்தகம். வட்டம், செவ்வகம், நட்சத்திரம், ஐங்கோண வடிவத்தில் கணக்குகள் உள்ளன. மாதிரிக்கு ஒன்று... ஒரு சதுரத்துக்குள் நான்கு கட்டங்கள் அமைத்தால், 16 சிறு கட்டங்கள் வரும். இவற்றில், 16 எண்களை ஒரு எண் ஒரு முறை வரும் வகையில் எழுத வேண்டும்....