வாழ்க்கைக்கு வழிகாட்டியாக திகழும் மகான்கள் பற்றிய விளக்க நுால். மொத்தம், 50 அருளாளர்கள் பற்றிய தகவல்களுடன் மிளிர்கிறது. மகான் ஸ்ரீராகவேந்திரர், மஹா பெரியவர், பகவான் நாம போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் என துவங்கி, தாயுமானவர், தபோவனம் ஞானாந்தகிரி சுவாமிகள் வரை மகான்களின் வாழ்க்கை பற்றி உரைக்கிறது. அருள்...