அனுபவமும் நினைவுகளும் நிரம்பிய வாழ்க்கை முறையை, பயணங்களால் மட்டுமே சிறப்பாக நிரப்ப முடியும் என உரைத்து துவங்கும் புத்தகம்.அமெரிக்கா, ரஷ்யா, கென்யா உட்பட 46 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பேராசிரியரின் அனுபவங்களையும், சுற்றுலா வழிகாட்டுதலையும் பகிர்ந்து கொள்கிறது. சுற்றுலாவின் வகை, அதன் அவசியம், பயணத்...