உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, சி.ஐ.டி., வளாகம், தரமணி, சென்னை-600 113. (பக்கம்: 125. விலை: ரூ.35) நாமக்கல் கவிஞர் நாடறிந்த கவிஞர். தேசியம், காந்தியம் இரு கண்ணெனக் கொண்டு வாழ்ந்தவர். அவருடைய படைப்புகள் தமிழ் மக்களின் உள்ளங்களில் ஆழப் பதிந்தவை.அவருடைய மலைக்கள்ளன் கதை...