குறிப்பிட்ட வட்டாரத்தில் புழங்கும் பொருட்கள் பற்றி ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ள வித்தியாசமான நுால். பழந்தமிழ் இலக்கியங்களில் புழங்கும் பொருட்களையும் வரலாற்று ரீதியாக ஆய்வு செய்துள்ளது.விருதுநகர் மாவட்டம், கரியாபட்டி வட்டாரத்தில் புழங்கும் பொருட்களின் பழமை பற்றி தெளிவாக ஆராய்ந்துள்ளது. கல் சார்ந்த...