சுவடிகளின் அடிப்படையில் ஐந்திலக்கண ஆய்வுகளோடு பண்டைய மருத்துவத் தகவல்களை விரிவான ஆய்வுக்கு உட்படுத்தி பதிவு செய்துள்ள நுால். சரக்கு எனும் சொல்லுக்கான விளக்கம் கூறி, சரக்கு 100 சுவடிகளின் அமைப்பு, குறியீடுகள், பாடல்களில் உள்ள எழுத்தமைதி, யாப்பமைதி, பாடல்களின் தன்மை, வகைப்பாடு, பொருளமைதி, பதிப்பு...