முனைவர் க.நாராயணன். வெளியீடு: மாரி பதிப்பகம், "சிவகலை' இல்லம், கொட்டுபாளையம், புதுச்சேரி-8. (பக்கம்: 488). "நிகழ் காலம் என்பது கடந்த காலத்தின் நீட்சி, வருங்காலத்தின் தொடக் கம்' என்ற சொல்லாடலுடன் தொடங்கும் இந்தப் புத்தகம், அரசியல் வரலாற்றின் தோற்றத்திலிருந்து அதன் பரிணாம வளர்ச்சி பற்றி விரிவாக...