‘டிஜிட்டல்’ வகை ஆவணங்களை பாதுகாப்பாக கையாள வழிகாட்டும் நுால். காலத்தின் தேவை கருதி எழுதப்பட்டு உள்ளது. கணினி, அலைபேசி போன்ற தொடர்பு கருவிகள் இல்லாமல் வாழ முடியாது என்ற காலத்தில் வாழ்கிறோம். முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் வடிவில் உருவாகி வருகின்றன. அவற்றை சேமித்து பாதுகாக்க முறையான வழிகாட்டுதல் தேவை....