தமிழ் இலக்கிய வரலாற்று செய்திகளை சிறிய தகவல்களாக தொகுத்து கூறும் நுால். பத்தி அமைப்புக்கு உட்படாமல் தகவல் அமைப்புடன் உள்ளது. ஒரு தகவல் இரண்டு அடிக்குள் சொல்லப்பட்டுள்ளது.மத்திய அரசு குடிமைப்பணி தேர்வு, தமிழ்நாடு அரசுப் பணி, பேராசிரியர் தகுதித் தேர்வு, ஆசிரியர் தகுதி தேர்வு போன்றவற்றுக்கு...