தமிழரின் சிலம்ப வரலாறு அடிமுறைகள் பற்றிய ஆங்கில மொழிபெயர்ப்பு நுால். பழங்காலப் போர் முறை பெற்ற சிறப்பிடத்தைப் புறநானுாற்று பாடல்களுடன் விளக்குகிறது.ஆதிச்சநல்லுார் அகழாய்வில் கிடைத்த படைக்கருவிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. மல்யுத்தம், ஜல்லிக்கட்டை சிற்ப ஆதாரங்களுடன் எடுத்துரைக்கிறது. புலி வேடம்...