முகவுரை துவங்கி முடிவுரை ஈறாக வழக்கு மட்டுமன்றி, விளையாட்டு போன்ற அனைத்து துறைகளிலும், ‘முன்னிலைப்படுத்தும்’ விஷயங்கள் மட்டுமே, தொடர் முயற்சியால் வெற்றி பெறும் என்பதை, தாம் நடத்தி வெற்றி பெற்ற, ஒரு பொதுநல வழக்கின் மூலம் வழக்கறிஞர்களுக்கும், முன்னேற துடிக்கும் அனைவருக்கும், ‘தொழில் உத்தி’ ஒன்றை...