சிவஞான போதத்தில் ஆன்மிகத் தத்துவங்களை எடுத்துரைக்கும் சிவஞான சித்தியார் என்ற நுாலுக்கான விளக்கவுரை. மூலநுாலில் வடசொற்கள் விரவி இருப்பதால், தமிழ்க் கலைச் சொற்களோடு எளிதில் விளங்கும் வகையில் உள்ளது. புதிய விளக்கம், தகவல்கள் சேர்த்து எழுதப்பட்டுள்ளது. செய்யுள்களில் வடமொழிச் சொற்களுக்கு தனித்தமிழில்...