கடல் சார்ந்த பகுதி வாழ்க்கை முறையை ஆய்வு பார்வையில் வெளிப்படுத்தும் நுால். தாவரங்கள், உயிரினங்கள், கலாசாரம், பண்பாடு என தகவல்கள் உள்ளன.சங்க இலக்கியங்களில் நெய்தல் தாவரங்கள் என்ற தலைப்பில் துவங்குகிறது. மீனவ மக்களின் மரபு வழி உணவு முறைகள், நெய்தல் நிலத்தில் விளையாட்டு, பருவக்காற்று வகைகள்,...