உளவியல் சிந்தனைகள் உடைய நுால். மிக எளிய நடையில் இரண்டு பேர் பேசுவது போல அமைக்கப்பட்டுள்ளது. குழந்தை வளர்ப்பு முதல், குறை தேடாமல் இருப்பது வரை கருத்து புதையலாக உள்ளது.ஜீவன் ததும்பும் உணர்ச்சிப் பிழம்பை, நகைச்சுவை தேன் தடவி படைத்து இருப்பது சுவாரசியம் தருகிறது. அனுபவ சாரம் உடையது. மூளையிலே, ‘பீட்பேக்...