கட்டுமானப் பொறியியல் பற்றி விழிப்புணர்வு ஊட்டும் நுால். கட்டுமான தொழில்நுட்பம் குறித்து ஆறு பகுதிகளாக எழுதப்பட்டுள்ளது.உலகத்தரமான கட்டுமானம், அடிமனை, மண்ணுக்கேற்ற அடித்தளத்தை அமைப்போம், விதிகளை கடைபிடிப்போம், தெளிவுரைகள், கேள்வி – பதில், கட்டடங்களில் பழுதை சரிசெய்வது எப்படி என்ற தலைப்புகளில்...