சென்னையில் இருந்து, கடல் மார்க்கமாக, 1,190 கி.மீ., தொலைவில் உள்ள அந்தமான் தீவு குறித்த சுற்றுலா கையேடு. இந்தியாவில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால், தீவுகளில் பயிர் வகைகள், உயிரினங்கள் அழியாமல், இயற்கை ஆதிக்கம் நிறைந்த பகுதி. 572 தீவுகள் இருந்தாலும், 38 தீவுகளில் தான் மக்கள் நடமாட்டம் உள்ளது போன்ற...