முதியோர் கல்வி, முறைசாரா கல்வியின் இன்றியமையாமையை கூறும் நுால். சமூக நலன்கள் பற்றிய விழிப்புணர்வு கருத்துகளை உடையது. குடும்பக் கட்டுப்பாடு, தொழுநோய் தடுப்பு, சமூகநலக் காடுகள், சுகாதாரம், தொழிற்கல்வி, பெண் கல்வி, மனித உரிமைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி மது, வரதட்சணையை கண்டிக்கிறது.சுகாதாரத்தை...