இஸ்லாமிய பண்பாட்டு தகவல்களை தொகுத்து வழங்கியுள்ள நுால். தமிழகத்தில் நுழைந்த வரலாறு, சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள், படிப்படியான பண்பாட்டு வளர்ச்சி, இலக்கிய வளர்ச்சியில் பங்கேற்பு, உருது மொழியின் வரவால் ஏற்பட்ட மாற்றங்கள் என சான்றுகளோடு முன்வைக்கிறது. கீழக்கரை துறைமுக வணிகம், அரேபிய இஸ்லாமிய...