புதுச்சேரி மக்கள் வழக்கில் பேசும் கதை, பழமொழி, வழிபாட்டு முறை, சடங்கு, நம்பிக்கையை உள்ளடக்கிய நாட்டுப்புறவியலை ஆய்ந்துள்ள நுால். புதுவையில் பின்பற்றப்பட்ட மரபு, பண்பாட்டுக் கூறுகள், வாழ்க்கை விழுமியங்கள் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், பழமொழிகள், விடுகதைகள்,...