கோழி வளர்ப்பு தொழில் நுட்பம் பற்றி முழுமையான பார்வையைத் தரும் நுால். கோழிப் பண்ணை துவங்குவற்கு வழிகாட்டியாக தகவல்களை தாங்கியுள்ளது. முதல் இயலில் முட்டை பற்றிய முழு விபரமும் தரப்பட்டுள்ளது. சிறிய கேள்வி – பதில் பாணியில் இந்த தகவல் தொகுக்கப்பட்டுள்ளது. இது, சந்தேகங்களை முழு அளவில் தீர்க்கும் வகையில்...