பழந்தமிழர் வாழ்வியலை ஆய்வுப்பூர்வமாக ஆதாரங்களுடன் தந்துள்ள நுால். தமிழர் வரலாற்றை நிரூபிக்கும் சான்றுகளை புகைப்படங்களாகவும் தருகிறது.உலக நாகரிகத்தின் முன்னோடி தமிழன் என்ற அத்தியாயத்துடன் துவங்குகிறது. தமிழர் மரபுக்கலைகள் என்பதுடன் நிறைவு பெறுகிறது. மொத்தம், 11 தலைப்புகளில் தகவல்களை திரட்டியுள்ளது....