அரசியல் கட்சிகள் தோற்றம், தேர்தல் நடைமுறை பற்றிய நுால். சுதந்திரம் பெறுவதற்கு முன் துவங்கி, தற்போதைய நிலைவரை எடுத்துக் கூறுகிறது.இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றத்தையும், அதற்கு உரிய காரணங்களையும் தெளிவாக்குகிறது. அக்கட்சியின் மாநாடுகள் குறித்தும் சுருக்கமாக அறியத்தருகிறது. தொடர்ந்து இந்தியாவில்...