சனாதனத்தை வள்ளலார் பார்வையில் விளக்கும் நுால். சனாதனம் என்றால் என்ன, வேதமே சனாதன தர்மம், வள்ளலார் காட்டிய கடவுள், தன்னை அறிதல், தமிழரின் தெய்வம், ராமானுஜரின் சிந்தனை, சுத்த சன்மார்க்க நன்நீதி போன்ற தலைப்புகளில் விரிவாகத் தருகிறது.வேதங்களைப் படிக்க முடியாதவருக்கு அவற்றின் நிலையை, கதைகளால் உரைக்கும்...