இளம் விஞ்ஞானிகளை உருவாக்குவதில் பெற்ற அனுபவத்தை பகிர்ந்துள்ள நுால் சுற்றுச்சூழல் மேம்பாடு, வளம்சேர்ப்பு, நீர் மேலாண்மை, காலநிலை கணித்துச் செயல்படல் போன்றவை மிக நுணுக்கமாக பகிரப்பட்டுள்ளது.பண்டைய நீரியல் அமைப்பு, வானியல் தொடர்பான இலக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பு குறித்த சுவாரசிய...